தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக குறைந்தது

12704பார்த்தது
தமிழ்நாட்டில் தங்கம் விலை நேற்று (பிப்.09) சவரன் ரூ.1,17,200 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.1,16,640 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் கிலோ ரூ.3,00,000க்கும் விற்கப்படுகிறது.

நன்றி: தந்தி