தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 21) சற்று உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.118,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,750-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.118,480-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.14,810 -க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.290,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.