சர்வதேச சந்தையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

10591பார்த்தது
சர்வதேச சந்தையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
உலக நாடுகளில் தங்கம் விலையை நிர்ணயிக்கும் சர்வதேச சந்தை தொடர்ந்து சரிவில் உள்ளது. இந்நிலையில் இன்று (பிப்.11) 1 அவுன்ஸ் தங்கம் $19 டாலர் குறைந்து $5,036க்கு விற்கப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் $1 குறைந்து $81 ஆக உள்ளது. சர்வதேச சந்தையின் இந்த விலை சரிவால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி