சர்வதேச சந்தையில் கணிசமாக குறைந்த தங்கம் விலை

11பார்த்தது
சர்வதேச சந்தையில் கணிசமாக குறைந்த தங்கம் விலை
சர்வதேச சந்தையில் இன்று (பிப்.27) தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $30.10 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,739) குறைந்து $5,176.16 ஆக விற்பனையாகிறது. இதன் தாக்கமாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் சரிந்து ஒரு அவுன்ஸ் $2.59 குறைந்து $88.41 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி