தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது

10555பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது
தமிழகத்தில் இன்று (மே.28) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. நேற்று (மே.27) ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,650க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.14,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி