தங்கம் விலை சவரனுக்கு இன்று இரண்டாவது முறையாக ரூ.1480 குறைந்துள்ளது. காலையில் ரூ.800 குறைந்த நிலையில் தற்போது ரூ.1480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,120க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை காலையில் ரூ.100 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.185 குறைந்து ரூ.14,765க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2280 குறைந்தது மக்களிடையே சற்று ஆறுதலை தந்துள்ளது.