தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

25பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று (மார்ச் 04) ரூ.2,120 குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 03) ஒரு சரவன் ரூ.1,23,720க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று ரூ.15,465க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி