தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

2590பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஜூலை 31) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. நேற்று (ஜூலை 30) ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.9,210க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 குறைந்து ரூ.9,170க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.127க்கும், கிலோ ரூ.1,27,000க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி