தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.6,240 குறைந்தது

5பார்த்தது
தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.6,240 குறைந்தது
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டது என மக்கள் அச்சமடைந்த நிலையில் 2 நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்துள்ளது. இன்று (பிப்.06) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.14,120-க்கும், சவரன் 1,600 குறைந்து ரூ.1,12,960-க்கும் விற்பனையாகிறது. இதனால் 2 நாள்களில் மட்டும் ரூ.6,240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி