தங்கம் விலை 10 நாட்களில் ரூ.8,640 சரிவு

5பார்த்தது
தங்கம் விலை 10 நாட்களில் ரூ.8,640 சரிவு
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 02) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.8,640 சரிந்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவிகிதம் மாற்றம் காரணமாக தங்கம் மீதான முதலீடு குறைந்து. இதுவே விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி