சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்தது

10934பார்த்தது
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்தது
தமிழகத்தில் கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,840 வரை குறைந்த நிலையில், 7ம் தேதி முதல் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே இன்றைய (பிப்.10) நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் $45 டாலர் குறைந்து $5,011 டாலருக்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் குறைந்து காணப்படுகிறது. எனவே இந்தியாவிலும் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி