சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்தது

33பார்த்தது
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்தது
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை இன்று பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. உலகளாவிய வர்த்தகத்தில், 1 அவுன்ஸ் தங்கம் 69 டாலர்கள் குறைந்து 4,077 டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல், 1 அவுன்ஸ் வெள்ளி 2 டாலர்கள் குறைந்து 58 டாலர்களுக்கு விற்பனையாகிறது. உலக சந்தையின் இந்த திடீர் இறங்கு முகம் நீடித்தால், இன்று நம்மூரிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி