தங்கம் விலை இன்று (பிப்., 12) ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.116,800-க்கும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 6ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,250-க்கும், ஒரு சவரன் ரூ.114,000-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களில் ரூ.4,000 வரை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.118,320-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,520 குறைந்து ரூ.116,800-க்கு விற்பனையாகிறது. இந்த ஒரு வாரத்தில் சராசரியாக ரூ.2,800 உயர்வு கண்டுள்ளது.