தங்கம் விலை கடந்த 8 நாட்களில் ரூ.1,920 குறைந்தது

28பார்த்தது
தங்கம் விலை கடந்த 8 நாட்களில் ரூ.1,920 குறைந்தது
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,18,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 14-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்சமாக ரூ.1,20,400-க்கு விற்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை சரிவைச் சந்தித்தது. கடந்த 8 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,920 வரை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை சற்று உயர்ந்து ரூ.1,18,480 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி