தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறை உச்சம்

33பார்த்தது
தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறை உச்சம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (அக்.13) காலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11,525க்கு விற்பனையானது. இந்நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.11,580-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200-க்கு விற்பனையான நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.92,640-க்கு விற்பனையான செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி