வரும் நாட்களில் தங்கம் விலை ரூ.5000 வரை குறைய வாய்ப்பு

12பார்த்தது
வரும் நாட்களில் தங்கம் விலை ரூ.5000 வரை குறைய வாய்ப்பு
தங்கம் விலை இன்று (பிப்.21) சவரனுக்கு ரூ.2,080 திடீரென உயர்ந்து ரூ.117,440க்கு விற்கப்படுகிறது. நேற்று குறைந்த விலை இன்று மீண்டும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் தேவை குறைவு காரணமாக அடுத்த 2 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.