வரும் நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர வாய்ப்பு

29பார்த்தது
வரும் நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர வாய்ப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $5,000 டாலரை மீண்டும் கடந்து உயர்ந்துள்ளது. மேலும், வெள்ளி விலையும் அவுன்ஸ் $79 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியா சந்தையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.