தங்கம் விலை அதிரடி சரிவு.. மீண்டும் ஒரு லட்சத்திற்குக் கீழ் வந்த விலை

18பார்த்தது
தங்கம் விலை அதிரடி சரிவு.. மீண்டும் ஒரு லட்சத்திற்குக் கீழ் வந்த விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் வந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ₹400 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 சரிந்து ரூ.12,480-ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி