தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது

29பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது
தங்கம் விலை நேற்று (பிப்.23) சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் தங்கம் ரூ.240 ரூ.1,19,120க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.30 அதிகரித்து ரூ.14,890 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்துரூ.290,000 க்கு விற்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி