தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.5,040 உயர்வு

37பார்த்தது
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.5,040 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.4) சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்துள்ளது. நேற்று (பிப்.3) ஒரு சவரன் ரூ.1,14,160க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.5,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி