தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1120 உயர்ந்தது

1555பார்த்தது
தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1120 உயர்ந்தது
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்க்கலாம். ஜன.10 ஒரு பவுன் (22 காரட்) ரூ.103,200 ஜன.9 ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400, ஜன.8- ஒரு பவுன் ரூ.1,02,000, ஜன.7- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400, ஜன.6 ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640, ஜன.5- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080 என மாற்றமடைந்து ஒரு வாரத்தில் ரூ.1120 உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி