தங்கம் விலை நேற்று (பிப்.06) காலை குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.130 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.170 ரூ.14,420க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.