தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,440 ஆக உயர்ந்தது

44பார்த்தது
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,440 ஆக உயர்ந்தது
தங்கம் விலை சில நாட்களாக கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.114,560க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.116,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 3 நாட்களில் ரூ.1,440 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு தங்கம் விலை உயரம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி