தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 அதிரடியாக உயர்ந்தது

3பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 அதிரடியாக உயர்ந்தது
தங்கம் விலை நேற்று (பிப்.07) மாற்றமின்றி சவரன் ரூ.1,15,360க்கு விற்கப்பட்டது. மேலும் ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ஒன்றுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14,650 க்கு விற்கப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 ரூ.300 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 ரூ.3,00,000 க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி