சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது

46பார்த்தது
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது
சமீபத்தில் தங்கம் விலையானது சர்வாதேச சந்தையில் 1 அவுன்ஸ் $5,500 டாலரை கடந்து விற்பனையான நிலையில், இன்று (பிப்.07) தங்கம் விலையானது 1 அவுன்ஸ் $300 டாலர் உயர்ந்து $4,966க்கு விற்பனையாகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.27,172 உயர்வு ஆகும். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்தியாவில் குறைந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி