சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

121பார்த்தது
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.03) ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.02) ரூ.96,320க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 உயர்ந்து, ரூ.96,480க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று (டிச.02) ரூ.12,040 க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி