தங்கம் 140 டாலர்கள் திடீர் சரிவு

14பார்த்தது
தங்கம் 140 டாலர்கள் திடீர் சரிவு
சர்வதேச அளவில் தங்கம் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதன்படி 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $140.46 (இந்திய மதிப்பில் ரூ.13,350.71) சரிந்து $4,289.73 ஆகவும், வெள்ளி $2.85 சரிந்து $63.04-க்கும் விற்பனையாகிறது. ஈரான், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக தங்கம், வெள்ளி, மீதான முதலீடு சரிந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் விலை சரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி