"குட் பேட் அக்லி".. இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

0பார்த்தது
"குட் பேட் அக்லி".. இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதால் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றம் படத்தில் இருந்து அப்பாடலை நீக்க உத்தரவிட்டது. இந்நிலையில், அத்தடையை நீக்க கோரி, படக்குழு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் இன்று (டிச.3) தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி