கூட்டணி குறித்து நல்ல முடிவு.. பிரேமலதா விஜயகாந்த்

7059பார்த்தது
கூட்டணி குறித்து சிறிது சிந்தித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திமுக கூட்டணியிலும் புதிய கட்சிகள் இணையவில்லை, அதிமுக - பாஜக கூட்டணியிலும் புதிய கட்சிகள் இளையவில்லை. அப்படி இருக்கையில் நாங்களும் கூட்டணி குறித்து உடனே முடிவெடுக்காமல் சிறிது ஆலோசித்து நிச்சயமாக ஒரு நல்ல முடிவை எடுப்போம் என கூறியுள்ளார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி