புனித வெள்ளி: தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு நாளை விடுமுறை

7பார்த்தது
புனித வெள்ளி: தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு நாளை விடுமுறை
ஈஸ்டருக்கு ஒரு நாளுக்கு முந்தைய நாளைத்தான், புனித வெள்ளியாக கிரிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு கிரிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு கல்வாரியில் உயிர்நீத்த தியாகத்தை நினைவுகூறும் வகையில், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு, புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை (ஏப்.3) தமிழ்நாட்டிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி