சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்: பிரெவிஸ் ரிட்டர்ன்ஸ்

39பார்த்தது
சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்: பிரெவிஸ் ரிட்டர்ன்ஸ்
இடுப்பு பகுதி தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடாத டெவால்ட் பிரெவிஸ், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். ஏப்.11-ம் தேதி சென்னையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் அவர் விளையாடுவதை தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதி செய்துள்ளார். சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், நடுவரிசையில் பிரெவிஸின் வருகை அணியின் பலத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி