MTC பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 'CHENNAI ONE' ஆப் மூலம் மாதாந்திர பாஸ்

7722பார்த்தது
MTC பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 'CHENNAI ONE' ஆப் மூலம் மாதாந்திர பாஸ்
MTC பேருந்துப் பயணிகளின் வசதிக்காக, 'CHENNAI ONE' செயலி மூலமாகவே மாதாந்திரப் பயணச் சீட்டுகளை எடுத்துக்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.1000 மதிப்பிலான Gold பாஸ் (Non-AC பேருந்துகளுக்கு மட்டும்) மற்றும் ரூ.2000 மதிப்பிலான Diamond பாஸ் (அனைத்து பேருந்துகளுக்கும்) ஆகிய 2 வகையான பாஸ்களை பெறலாம். பயணிகள் விரைவாகவும், எளிதாகவும் பயணச்சீட்டு பெறும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.