PF கணக்கு வைத்திருப்போருக்கு தேடி வரும் நற்செய்தி

8866பார்த்தது
PF கணக்கு வைத்திருப்போருக்கு தேடி வரும் நற்செய்தி
இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு அடுத்த மாத இறுதியில் வட்டி பணம் கிடைக்க உள்ளது. பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தைப் பொறுத்து வட்டித் தொகை மாறுபடும். உதாரணமாக, ஐந்து லட்சம் ரூபாய் பிஎஃப் கணக்கில் இருந்தால், சராசரியாக 40,000 ரூபாய் வட்டியாக வரவு வைக்கப்படும். இந்த வட்டித் தொகை காம்பவுண்டிங் முறையில் ஆண்டுதோறும் வளர்ச்சி அடையும்.

தொடர்புடைய செய்தி