வயிற்றுவலி மற்றும் உப்புசத்தை குணமாக்கும் சுண்டைக்காய்

4பார்த்தது
வயிற்றுவலி மற்றும் உப்புசத்தை குணமாக்கும் சுண்டைக்காய்
சுண்டைக்காய் கொண்டு செய்யப்படும் சாம்பார் மற்றும் காரக்குழம்பு ஆகியவை நாவிற்கு ருசி தருவது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளையும் வாரி வழங்குகின்றன. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானம் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருகும்போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி