மகளிர் வங்கிக்கணக்கில் மேலும் ரூ.5000.. அரசு ஆலோசனை

11980பார்த்தது
மகளிர் வங்கிக்கணக்கில் மேலும் ரூ.5000.. அரசு ஆலோசனை
பிப்ரவரி 13ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மகளிருக்கு மேலும் ரூ.5,000 வழங்கும் புதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது கடனுதவி அல்லது சுயதொழில் தொடக்க உதவித் திட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி