வார விடுமுறை.. 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவிப்பு

44பார்த்தது
வார விடுமுறை.. 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவிப்பு
வார விடுமுறையை முன்னிட்டு, அடுத்த 3 நாள்களுக்கு சுமார் 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்.31 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 690 பேருந்துகளும், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து 150 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், நவ.2-ம் தேதி மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாகவும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி