நேருக்கு நேர் மோதிய லாரி - பஸ்.. உயிர் பிழைத்த பயணிகள்

9373பார்த்தது
நேருக்கு நேர் மோதிய லாரி - பஸ்.. உயிர் பிழைத்த பயணிகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இன்று (அக்.17) அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது. இதில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். லாரி ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி