கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 அரசு நிதி உதவித் திட்டம்

26பார்த்தது
கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 அரசு நிதி உதவித் திட்டம்
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், முதல்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ.11,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலனை பெற, விண்ணப்பதாரர்கள் பட்டியலின/பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது கட்டாயம். இந்த தொகை 2 தவணைகளாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு:https://pmmvy.wcd.gov.in
Job Suitcase

Jobs near you