சின்னசாமி மைதானத்தில் 2026 ஐபிஎல் நடத்த அரசு அனுமதி

3910பார்த்தது
சின்னசாமி மைதானத்தில் 2026 ஐபிஎல் நடத்த அரசு அனுமதி
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2026-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நீதிபதி குன்ஹா அறிக்கையின்படி பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், முழு பொறுப்புணர்வுடன் அரசு இந்த விவகாரத்தை அணுகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி