“உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொக்கரிப்பது அல்ல ஆட்சி”.. இபிஎஸ் காட்டம்

2பார்த்தது
“உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொக்கரிப்பது அல்ல ஆட்சி”.. இபிஎஸ் காட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "கோடிகளில் பணம் பெற்றோம்; படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நடிகர் ஒருவர் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொக்கரிப்பது போல ஆட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்துவது வேறு என்பதை தவெக முதலமைச்சர் உணர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி