கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. வெளியானது அரசாணை

31பார்த்தது
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில், அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். முதல்வரின் வருகையையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி