தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய் அலுவலகத்தில் அமர்ந்தவாறு ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “
விஜய் முதலமைச்சராகப்
பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருகிறது. மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது” என்றார்.