ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு

37பார்த்தது
ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்ட அரசாணை இன்று (ஜன., 10) வெளியானது. தமிழகத்தில் 01.04.2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகப் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி