“பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்” என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (ஜூன்.02) பேட்டியளித்த அவர், “
திமுக தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் பயிர் கடன் தொடர்பாக
போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர்
விஜய் நாள்தோறும் போராடி வருகிறார். பயிர் கடன் தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம்” என்றார்.