தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்.. அனுமதி அளித்து அரசு உத்தரவு

29பார்த்தது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்.. அனுமதி அளித்து அரசு உத்தரவு
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) மேம்படுத்த, தகுதியுள்ள வங்கிகள் இனி சொந்தமாக ஓய்வூதிய நிதிகளை தொடங்கலாம் என PFRDA அறிவித்துள்ளது. வரும் 2026 ஏப்ரல் 1 முதல் அமலாக உள்ள இந்த புதிய விதிகளின்படி, வலுவான நிதிநிலை கொண்ட வங்கிகளுக்கு மட்டுமே இதற்கான உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஓய்வூதிய சந்தையில் போட்டி அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வருமானமும், பாதுகாப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி