கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டம்

12289பார்த்தது
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டம்
தமிழ்நாட்டில், திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்காக குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 டிசம்பர் வரை, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.85,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் ஆர்வமுடன் கடன் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி