2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

69பார்த்தது
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தமாக புத்தாண்டு, பொங்கல், கிறுஸ்துமஸ், ரம்ஜான் உள்பட 24 நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 24 நாட்களில் வெறும் 2 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. இந்த நாட்களை தவிர வழக்கம் போல மற்ற அணைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி