தவெக அரசுக்கு எதிராக நாதக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், “கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.35 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசு
வேலை வழங்குவதாக அறிவிப்பது இடைத்தேர்தலை முன்னிட்டு செய்யப்படும்
அரசியல் நடவடிக்கை.
அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்ட இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.