தவெக புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை

5பார்த்தது
தவெகவின் மீதமுள்ள புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று (மே 21) சென்னை வந்துள்ளார். இந்த விழாவில், அவர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி