விஜய்க்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதை ஆட்சி அமைக்க உரிமை கோரிய அதன் தலைவர் விஜய் இடம் ஆளுநர் அர்லேக்கர் விளக்கினார்” என குறிப்பிட்டுள்ளது.